சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வண்டலூர், கிண்டி உயிரியல் பூங்காக்களிலிருந்து அமிர்தி உயிரியல் பூங்காவுக்கு பல்வேறு வன விலங்குகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.